தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/உழைப்பே மூலதனம்

உழைப்பே மூலதனம்

உழைப்பே மூலதனம்


ADDED : பிப் 23, 2015 08:02 AM

Google News

ADDED : பிப் 23, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடமையைத் தவம் போலச் செய்யுங்கள். ஆர்வமுடன் பணியாற்றினால் வாழ்வே புனிதமாகி விடும்.

* தூய மனம் படைத்தவன் காணும் காட்சிகளும் தூய்மையாகவே இருக்கும்.

* கடவுளிடம் மனத்தூய்மையுடன் சரணடைந்து விட்டால் விதியின் கட்டளை கூட அடிபட்டுப் போகும்.

* முயற்சியின்றி உலகில் எதுவும் நடக்காது. உழைப்பையே மூலதனமாகக் கொள்ளுங்கள்.

* தக்க சமயத்தில் எச்சரித்து நல்வழிப்படுத்துவதே நல்ல நட்பின் இலக்கணம்.

-சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us